சீர்மை செய்தல்

cīrmai ceytal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொகு;பதிப்பி;உள்ளிடு: 1. தரவுகள் சரியா என்று சோதித்தல். 2. சில எழுத்துகளைச் சேர்த்தும்,நீக்கியும் தரவுகளின் வடிவத்தினை தேவையான அளவில் மாற்றல். நிரலாக்கத் தொடரின் ஒரு பகுதியை அச்சிடுவதற்காக தரவுகளை தொகுக்கலாம். தேவையற்ற சுழி (பூஜ்யம்)களை நீக்கியும் சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்தும் தொகுக்கப்படும் — edit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 507)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3aqu9dt/

தமிழ்
“சீர்மை செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3aqu9dt/
APA
Oliyon Research. (2026). சீர்மை செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r3aqu9dt/
MLA
"சீர்மை செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3aqu9dt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment