{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r3aqu9dt/", "data": {"id": "r3aqu9dt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3aqu9dt/", "kind": "word", "headword": "சீர்மை செய்தல்", "romanization": "cīrmai ceytal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.853479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொகு;பதிப்பி;உள்ளிடு: 1. தரவுகள் சரியா என்று சோதித்தல். 2. சில எழுத்துகளைச் சேர்த்தும்,நீக்கியும் தரவுகளின் வடிவத்தினை தேவையான அளவில் மாற்றல். நிரலாக்கத் தொடரின் ஒரு பகுதியை அச்சிடுவதற்காக தரவுகளை தொகுக்கலாம். தேவையற்ற சுழி (பூஜ்யம்)களை நீக்கியும் சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்தும் தொகுக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "edit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 507"}]}}