அழகிய மணவாளச்சீயர்
aḻakiya maṇavāḷaccīyar
அழகிய மணவாளச்சீயர் : (சு.
அழகிய மணவாளச்சீயர் : (சு. 12ஆம் நூ.) பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணவர்; திருவாய் மொழிக்குப் 'பன்னீராயிரப்படி' என்னும் வியாக்கியானத்தைச் செய்தவர் ; துறவி; பரசமயகோளரியாக விளங்கினராதலின் வாதி கேசரி என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்து, 'வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர்' என்று அழைக்கப்படுகிறார்; திருவரங்கத்தில் வாழ்ந்தார். இவர் செய்த வேறு பல நூல்களும் உண்டு . பு. ரா. பு.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzyk6wnx/
தமிழ்“அழகிய மணவாளச்சீயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzyk6wnx/APA
Oliyon Research. (2026). அழகிய மணவாளச்சீயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qzyk6wnx/MLA
"அழகிய மணவாளச்சீயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzyk6wnx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment