{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qzyk6wnx/", "data": {"id": "qzyk6wnx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qzyk6wnx/", "kind": "article", "headword": "அழகிய மணவாளச்சீயர்", "romanization": "aḻakiya maṇavāḷaccīyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.588775+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழகிய மணவாளச்சீயர் : (சு.", "body_ta": "அழகிய மணவாளச்சீயர் : (சு. 12ஆம் நூ.) பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணவர்; திருவாய் மொழிக்குப் 'பன்னீராயிரப்படி' என்னும் வியாக்கியானத்தைச் செய்தவர் ; துறவி; பரசமயகோளரியாக விளங்கினராதலின் வாதி கேசரி என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்து, 'வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர்' என்று அழைக்கப்படுகிறார்; திருவரங்கத்தில் வாழ்ந்தார். இவர் செய்த வேறு பல நூல்களும் உண்டு . பு. ரா. பு.]]"}}