கேப்

kēp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உரு வாக்குவார். பின் அதனை விரித்து மீண்டும் தனித் தனிக் கோப்புகளைப் பெறுவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 95/98 போன்ற இயக்க முறைமைத்தொகுப்புகள் இது போன்ற கேப் கோப்பு வடிவிலேயே வழங்கப்படுகின்றன. cab என்பது cabinet என்பதன் சுருக்கம் ஆகும். பல கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டி என்ற பொருளைக் குறிக்கிறது. — cab
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 200)
2.
கணினி வழி பதிப்பித்தல் எனப் பொருள்படும் Computer - Aided Publishing என்பதன் குறும்பெயர் — CAP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 210)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxxykmar/

தமிழ்
“கேப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxxykmar/
APA
Oliyon Research. (2026). கேப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qxxykmar/
MLA
"கேப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxxykmar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment