{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qxxykmar/", "data": {"id": "qxxykmar", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qxxykmar/", "kind": "word", "headword": "கேப்", "romanization": "kēp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:57.008779+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உரு வாக்குவார். பின் அதனை விரித்து மீண்டும் தனித் தனிக் கோப்புகளைப் பெறுவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 95/98 போன்ற இயக்க முறைமைத்தொகுப்புகள் இது போன்ற கேப் கோப்பு வடிவிலேயே வழங்கப்படுகின்றன. cab என்பது cabinet என்பதன் சுருக்கம் ஆகும். பல கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டி என்ற பொருளைக் குறிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "cab", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}, {"n": 2, "definition_ta": "கணினி வழி பதிப்பித்தல் எனப் பொருள்படும் Computer - Aided Publishing என்பதன் குறும்பெயர்", "needs_definition": false, "gloss_en": "CAP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 210"}]}}