கோட்டு வரைபடம்

kōṭṭu varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வணிகத் தரவுகளை x, y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல் line circuit : வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தரவு தொடர்பு இணைப்பைப் போன்றது. — line chart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 850)
2.
ஒரு தரவு விவரத் தொகுதியின் அனைத்துத் தரவுகளையும் இணைக்கும் அல்லது இணைக்க முயலும் வரைபடம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தரவு தொகுதி ஒன்றின் போக்குகளைக் காட்ட கோட்டு வரைபடம் பயன்படுத்தப்படலாம் — line graph
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 851)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qx648b8s/

தமிழ்
“கோட்டு வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qx648b8s/
APA
Oliyon Research. (2026). கோட்டு வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qx648b8s/
MLA
"கோட்டு வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qx648b8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment