{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qx648b8s/", "data": {"id": "qx648b8s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qx648b8s/", "kind": "word", "headword": "கோட்டு வரைபடம்", "romanization": "kōṭṭu varaipaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.101010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வணிகத் தரவுகளை x, y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல் line circuit : வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தரவு தொடர்பு இணைப்பைப் போன்றது.", "needs_definition": false, "gloss_en": "line chart", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 850"}, {"n": 2, "definition_ta": "ஒரு தரவு விவரத் தொகுதியின் அனைத்துத் தரவுகளையும் இணைக்கும் அல்லது இணைக்க முயலும் வரைபடம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தரவு தொகுதி ஒன்றின் போக்குகளைக் காட்ட கோட்டு வரைபடம் பயன்படுத்தப்படலாம்", "needs_definition": false, "gloss_en": "line graph", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 851"}]}}