செம்பாக இணைப்பு

cempāka iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பகுதியை ஓர் உறுப்பின் முகப்பிலிருந்தும், இன்னொரு பகுதியை அதனுடன் இணைக்கபடவிருக்கும் உறுப்பின் பின்பகுப்பிலிருந்தும் வெட்டியெடுத்து ஒன்றாக இணைத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் இணைக்கப்படும் இரு உறுப்புகளின் புறப்பகுதிகள் தடைபடா நேர்தளப்பரப்புடன் இருக்கும் — halving
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 331)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quxxg6yg/

தமிழ்
“செம்பாக இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quxxg6yg/
APA
Oliyon Research. (2026). செம்பாக இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/quxxg6yg/
MLA
"செம்பாக இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quxxg6yg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment