{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/quxxg6yg/", "data": {"id": "quxxg6yg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quxxg6yg/", "kind": "word", "headword": "செம்பாக இணைப்பு", "romanization": "cempāka iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:04.044629+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பகுதியை ஓர் உறுப்பின் முகப்பிலிருந்தும், இன்னொரு பகுதியை அதனுடன் இணைக்கபடவிருக்கும் உறுப்பின் பின்பகுப்பிலிருந்தும் வெட்டியெடுத்து ஒன்றாக இணைத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் இணைக்கப்படும் இரு உறுப்புகளின் புறப்பகுதிகள் தடைபடா நேர்தளப்பரப்புடன் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "halving", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 331"}]}}