ஆக்கக் கூறு மென்பொருள்

ākkak kūṟu meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூறுநிலை மென்பொருளாக்கத்தில் பயன் படுத்தப்படும் பொருள்கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட் கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதபபட்ட நிரல்கள் ஆனைத் தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளமலே அப்பொருள்கூறின் முழுப் பயனையும் நுகர முடியும். — component software
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொருள் கூறு மென்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 296)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quuugs5s/

தமிழ்
“ஆக்கக் கூறு மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quuugs5s/
APA
Oliyon Research. (2026). ஆக்கக் கூறு மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/quuugs5s/
MLA
"ஆக்கக் கூறு மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quuugs5s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment