{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "quuugs5s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quuugs5s/", "kind": "word", "headword": "ஆக்கக் கூறு மென்பொருள்", "romanization": "ākkak kūṟu meṉporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:07.658305+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கூறுநிலை மென்பொருளாக்கத்தில் பயன் படுத்தப்படும் பொருள்கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட் கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதபபட்ட நிரல்கள் ஆனைத் தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளமலே அப்பொருள்கூறின் முழுப் பயனையும் நுகர முடியும்.", "needs_definition": false, "gloss_en": "component software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொருள் கூறு மென்பொருள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 296"}]}}