சாதன மேலாளர்

cātaṉa mēlāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (configuration settings) பார்வையிடவும் மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (Interrupts) அடிப்படை முகவரிகள், நேரியல் (Serial) தகவல் தொடர்பின் அளபுருக்களை (Parameters) பார்க்க வோ;மாற்றவோ முடியும் — device manager
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qr5w8ztj/

தமிழ்
“சாதன மேலாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qr5w8ztj/
APA
Oliyon Research. (2026). சாதன மேலாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qr5w8ztj/
MLA
"சாதன மேலாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qr5w8ztj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment