{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qr5w8ztj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qr5w8ztj/", "kind": "word", "headword": "சாதன மேலாளர்", "romanization": "cātaṉa mēlāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.792562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (configuration settings) பார்வையிடவும் மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (Interrupts) அடிப்படை முகவரிகள், நேரியல் (Serial) தகவல் தொடர்பின் அளபுருக்களை (Parameters) பார்க்க வோ;மாற்றவோ முடியும்", "needs_definition": false, "gloss_en": "device manager", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 430"}]}}