அளவை அலகு

aḷavai alaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொறியமைவில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவை அலகு — quantum
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: துளியம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1197)
2.
கட்டுமானப் பொருட்களின் தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்புதற்கான நீட்டலளவை அலகு — module
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 435)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qr3uatar/

தமிழ்
“அளவை அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qr3uatar/
APA
Oliyon Research. (2026). அளவை அலகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qr3uatar/
MLA
"அளவை அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qr3uatar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment