எல்ம்

elm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்ன ஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப் பானைப் பெற்றுள்ளது. யூனிக்ஸிலுள்ள மெயில் நிரலைக்காட்டிலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், பைன் (pine) என்ற மின்ன ஞ்சல் நிரலின் வருகைக்குப் பின் எல்ம் செல்வாக்கு இழந்தது — ELM
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இஎல்எம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq8hhcgn/

தமிழ்
“எல்ம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq8hhcgn/
APA
Oliyon Research. (2026). எல்ம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qq8hhcgn/
MLA
"எல்ம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq8hhcgn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment