{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qq8hhcgn/", "data": {"id": "qq8hhcgn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qq8hhcgn/", "kind": "word", "headword": "எல்ம்", "romanization": "elm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.596065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்ன ஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப் பானைப் பெற்றுள்ளது. யூனிக்ஸிலுள்ள மெயில் நிரலைக்காட்டிலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், பைன் (pine) என்ற மின்ன ஞ்சல் நிரலின் வருகைக்குப் பின் எல்ம் செல்வாக்கு இழந்தது", "needs_definition": false, "gloss_en": "ELM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இஎல்எம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 525"}]}}