குறைவு

kuṟaivu
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவில் குறைந்த — reduced
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைவு)
2.
கம்மி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைவு)
3.
தாழ்வு. ஒ.அதிகம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)
4.
மதிப்பீடு அல்லது மாறக்கூடிய ஒன்று குறைக்கப்பட்டிருக்கும் அளவு. Increment என்பதற்கு எதிர் நிலையானது — decrement
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கீழிறக்கு, குறைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qp3nzyea/

தமிழ்
“குறைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qp3nzyea/
APA
Oliyon Research. (2026). குறைவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qp3nzyea/
MLA
"குறைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qp3nzyea/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment