தேடல் · Search: கீழிறக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
கீழிறக்கு
kīḻiṟakku
தரவுவை, பெரிய மையக் கணினி பிலிருந்து சிறிய, தொலைதூர கணினி அமைப்புக்கு மாற்றும் செயல்முறை — down load
இது ஒரு பட்டியல் அமைப்பு. இதில் புதிதாகச் சேர்க்கப்பட்ட தகவல் இனம் பட்டியலில் முதலாவதாக வரும். முதலாவதாக உள்ளதே மீட்கப்படும். ஏனையவை பின் தள்ளப்படும். பா. last in first out — push down list
அளவில் குறைந்த — reduced
Brought down
மற்ற எழுத்துகளின் அடிக்கோட்டுக்கு கீழே இறங்கும் g போன்ற சிறிய எழுத்துகளின் பகுதி. Kern என்றும் அழைக்கப் படுகிறது. — descender
இழிவு, கீழ் இடம்
உட்காரச் செய்தல்
இது விண்டோசில் பயன்படுகிறது. தகவலைத் திரையில் காட்டுகிறது. மற்றும் துலங்கலைத் தட்டச்சு செய் வது அல்லது தெரிவுப் பட்டியலிருந்து தேர்ந்தெடுப்பது. இப்பெட்டியிலுள்ள கட்டுப் பாடுகள் பின்வருமா… — Dialog, box