உரையாடல் பெட்டி

uraiyāṭal peṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது விண்டோசில் பயன்படுகிறது. தகவலைத் திரையில் காட்டுகிறது. மற்றும் துலங்கலைத் தட்டச்சு செய் வது அல்லது தெரிவுப் பட்டியலிருந்து தேர்ந்தெடுப்பது. இப்பெட்டியிலுள்ள கட்டுப் பாடுகள் பின்வருமாறு: 1) பாடப்பெட்டி, 2) பட்டிப் பெட்டி, 3) கீழிறக்கும் பட்டிப் பெட்டி, 4) வானொலிப் பொத்தான், 5)சரிபார்ப்புப் பெட்டி, 6)பொத்தான், 7)தந்தி, 8)நழுவி. — Dialog, box
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z96z6xrq/

தமிழ்
“உரையாடல் பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z96z6xrq/
APA
Oliyon Research. (2026). உரையாடல் பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z96z6xrq/
MLA
"உரையாடல் பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z96z6xrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment