நுண் செய்முறைப்படுத்தி

nuṇ ceymuṟaippaṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், வீட்டுச் சாதனங்கள், வணிக எந்திரங்கள், கணிப்புச் சாதனங்கள், பொம்மை விளையாட்டு ஒளிப்பேழை எந்திரங்கள், மற்றும் பல்லாயிரம் பிற சாதனங்களில் இரு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது microprocessor chips : நுண் பகுப்புச் சிப்புகள்; நுண்பகுப்புச் சில்லுகள். — microprocessor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 935)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qmyj38y5/

தமிழ்
“நுண் செய்முறைப்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmyj38y5/
APA
Oliyon Research. (2026). நுண் செய்முறைப்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qmyj38y5/
MLA
"நுண் செய்முறைப்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmyj38y5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment