{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qmyj38y5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qmyj38y5/", "kind": "word", "headword": "நுண் செய்முறைப்படுத்தி", "romanization": "nuṇ ceymuṟaippaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.192662+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், வீட்டுச் சாதனங்கள், வணிக எந்திரங்கள், கணிப்புச் சாதனங்கள், பொம்மை விளையாட்டு ஒளிப்பேழை எந்திரங்கள், மற்றும் பல்லாயிரம் பிற சாதனங்களில் இரு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது microprocessor chips : நுண் பகுப்புச் சிப்புகள்; நுண்பகுப்புச் சில்லுகள்.", "needs_definition": false, "gloss_en": "microprocessor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 935"}]}}