வரம்புறு செய்முறைப்படுத்தி

varampuṟu ceymuṟaippaṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளபடியான செய்முறைப்படுத்துதலை அல்லது கணிப்புகளைச் செய்வதற்கு மையச் செய்முறைப் படுத்தும் அலகினைக் கொண்டு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினால் கணக்கம் செய்யப்படுகிற பொறியமைவுச் செயற் பாடு. இது வரம்புறு கணினி போன்றது. இது வரம்புறு உட்பாடு/வெளிப்பாடு என்பதிலிருந்து மாறுபட்டது — processor bound
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qktvnubg/

தமிழ்
“வரம்புறு செய்முறைப்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qktvnubg/
APA
Oliyon Research. (2026). வரம்புறு செய்முறைப்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qktvnubg/
MLA
"வரம்புறு செய்முறைப்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qktvnubg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment