{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qktvnubg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qktvnubg/", "kind": "word", "headword": "வரம்புறு செய்முறைப்படுத்தி", "romanization": "varampuṟu ceymuṟaippaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.431537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளபடியான செய்முறைப்படுத்துதலை அல்லது கணிப்புகளைச் செய்வதற்கு மையச் செய்முறைப் படுத்தும் அலகினைக் கொண்டு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினால் கணக்கம் செய்யப்படுகிற பொறியமைவுச் செயற் பாடு. இது வரம்புறு கணினி போன்றது. இது வரம்புறு உட்பாடு/வெளிப்பாடு என்பதிலிருந்து மாறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "processor bound", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1168"}]}}