அஞ்சல்

añcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - அஞ்சல் = 1) கடிதம்= ஓலை, 2) தோல்வி(பி.நி.), 3) சோம்பல்(தி.நி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சல்)
2.
பயப்படுதல், (குறள் 428); பயப்படுதலை (குறள் 1149); பயப்படாதிரு,(குறள் 1154).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 23)
3.
செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடலில் ஒரு கட்டுரை அளித்தல். பருநிலை யிலுள்ள அறிக்கைப் பலகையில் அறிவிப்புகளை ஒட்டுதல் என்ற சொல்லிலிருந்து இச்சொல் உருவானது. — post
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அஞ்சல்செய், அஞ்சலிடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qkte7r4x/

தமிழ்
“அஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkte7r4x/
APA
Oliyon Research. (2026). அஞ்சல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qkte7r4x/
MLA
"அஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkte7r4x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment