சேரமான் கணக்கால் இரும்பொறை

cēramāṉ kaṇakkāl irumpoṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சேரமன்னர். சோழன் செங்கணானால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை புகுந்தவர். சிறந்த மானி. தம் மானத்தைக்காக்க உயிரைவிட்டவர். தாம் சிறைபட்டிருந்த சிறைச்சாலைச் சேவகனை நீர் வேண்ட, அவன் கொணர்ந்த காரணத்தால் அந்நீரைப்பருகாது உயிர்விட்டவர். கடைச்சங்க காலத்தவர். இவரது பாடல் புறத்தில் ஒன்று உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 596)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qkqw2shy/

தமிழ்
“சேரமான் கணக்கால் இரும்பொறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkqw2shy/
APA
Oliyon Research. (2026). சேரமான் கணக்கால் இரும்பொறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qkqw2shy/
MLA
"சேரமான் கணக்கால் இரும்பொறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkqw2shy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment