{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qkqw2shy/", "data": {"id": "qkqw2shy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qkqw2shy/", "kind": "word", "headword": "சேரமான் கணக்கால் இரும்பொறை", "romanization": "cēramāṉ kaṇakkāl irumpoṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.296949+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சேரமன்னர். சோழன் செங்கணானால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை புகுந்தவர். சிறந்த மானி. தம் மானத்தைக்காக்க உயிரைவிட்டவர். தாம் சிறைபட்டிருந்த சிறைச்சாலைச் சேவகனை நீர் வேண்ட, அவன் கொணர்ந்த காரணத்தால் அந்நீரைப்பருகாது உயிர்விட்டவர். கடைச்சங்க காலத்தவர். இவரது பாடல் புறத்தில் ஒன்று உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 596"}]}}