பரிவுணர்வு

parivuṇarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றொருவரின் உணர்ச்சிகளில் முழு மையாக நுழைந்து கொள்வதற்கு உள்ள திறன், பிறருணர்வுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் — empathy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 422)
2.
1. உடலிலுள்ள இணையான உறுப்புகளில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் விளைவை ஏற்படுத் துதல் 2 மற்றொருவரின் மனம் மற்றும் உணர்வு நிலையைப் பகிர்ந்து கொள்ளுதலும் உணர்வளவில் கவலைப்படுவதும். — sympathy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1059)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qjxpx294/

தமிழ்
“பரிவுணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjxpx294/
APA
Oliyon Research. (2026). பரிவுணர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qjxpx294/
MLA
"பரிவுணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjxpx294/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment