{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qjxpx294/", "data": {"id": "qjxpx294", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qjxpx294/", "kind": "word", "headword": "பரிவுணர்வு", "romanization": "parivuṇarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:19.439125+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மற்றொருவரின் உணர்ச்சிகளில் முழு மையாக நுழைந்து கொள்வதற்கு உள்ள திறன், பிறருணர்வுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல்", "needs_definition": false, "gloss_en": "empathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 422"}, {"n": 2, "definition_ta": "1. உடலிலுள்ள இணையான உறுப்புகளில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் விளைவை ஏற்படுத் துதல் 2 மற்றொருவரின் மனம் மற்றும் உணர்வு நிலையைப் பகிர்ந்து கொள்ளுதலும் உணர்வளவில் கவலைப்படுவதும்.", "needs_definition": false, "gloss_en": "sympathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1059"}]}}