சுவடறிதனிமம்

cuvaṭaṟitaṉimam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் தனிமம். நுண்ணுாட்டம் சிறிய அளவுள்ள தனிமம். ஒர் உயிரி நலமுடன் இருக்கத் தேவையான தனிமம். அதாவது, உட்கொள்ளும் உணவில் சில பகுதிகளே இருக்கும். எ-டு தனிமம் மாலிப்டினத்திலுள்ள கூட் டுப்பொருள் நைட்ரேட் ரிடக்டேஸ், தாவர வேர்களில் நைட்ரேட்டை நைட்ரைட்டாக ஒடுக்குதல். பா. macronutrient — trace element
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 442)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qjdrxyhr/

தமிழ்
“சுவடறிதனிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjdrxyhr/
APA
Oliyon Research. (2026). சுவடறிதனிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qjdrxyhr/
MLA
"சுவடறிதனிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjdrxyhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment