{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qjdrxyhr/", "data": {"id": "qjdrxyhr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qjdrxyhr/", "kind": "word", "headword": "சுவடறிதனிமம்", "romanization": "cuvaṭaṟitaṉimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:09.039671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண் தனிமம். நுண்ணுாட்டம் சிறிய அளவுள்ள தனிமம். ஒர் உயிரி நலமுடன் இருக்கத் தேவையான தனிமம். அதாவது, உட்கொள்ளும் உணவில் சில பகுதிகளே இருக்கும். எ-டு தனிமம் மாலிப்டினத்திலுள்ள கூட் டுப்பொருள் நைட்ரேட் ரிடக்டேஸ், தாவர வேர்களில் நைட்ரேட்டை நைட்ரைட்டாக ஒடுக்குதல். பா. macronutrient", "needs_definition": false, "gloss_en": "trace element", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 442"}]}}