செயல் பட்டியலை இயக்கும் மென்பொருள்

ceyal paṭṭiyalai iyakkum meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பட்டியலை விரிவாகப் பயன்படுத்த உதவும் கணினி நிரல் தொகுப்பு. இவ்வகை மென்பொருள் குறைந்த அளவு கணினி பட்டறிவு உள்ளவர்கள் கூடப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. செய்ய வேண்டிய வேலைகளைத் தேர்வு செய்ய செயல் பட்டியல் வரிசை பயன்படுத்தப்படுகிறது — menu driven software
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 923)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhujz6fv/

தமிழ்
“செயல் பட்டியலை இயக்கும் மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhujz6fv/
APA
Oliyon Research. (2026). செயல் பட்டியலை இயக்கும் மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhujz6fv/
MLA
"செயல் பட்டியலை இயக்கும் மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhujz6fv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment