{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qhujz6fv/", "data": {"id": "qhujz6fv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhujz6fv/", "kind": "word", "headword": "செயல் பட்டியலை இயக்கும் மென்பொருள்", "romanization": "ceyal paṭṭiyalai iyakkum meṉporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.111790+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பட்டியலை விரிவாகப் பயன்படுத்த உதவும் கணினி நிரல் தொகுப்பு. இவ்வகை மென்பொருள் குறைந்த அளவு கணினி பட்டறிவு உள்ளவர்கள் கூடப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. செய்ய வேண்டிய வேலைகளைத் தேர்வு செய்ய செயல் பட்டியல் வரிசை பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "menu driven software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 923"}]}}