பாண்டு நோய்

pāṇṭu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய் — leucoderma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெண் தோல், வெண் திட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 639)
2.
தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ் சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பிடிப்பதுண்டு — albino
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qh7rs4ra/

தமிழ்
“பாண்டு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qh7rs4ra/
APA
Oliyon Research. (2026). பாண்டு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qh7rs4ra/
MLA
"பாண்டு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qh7rs4ra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment