{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qh7rs4ra/", "data": {"id": "qh7rs4ra", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qh7rs4ra/", "kind": "word", "headword": "பாண்டு நோய்", "romanization": "pāṇṭu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:53.724503+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய்", "needs_definition": false, "gloss_en": "leucoderma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெண் தோல்", "வெண் திட்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 639"}, {"n": 2, "definition_ta": "தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ் சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பிடிப்பதுண்டு", "needs_definition": false, "gloss_en": "albino", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 31"}]}}