இதயத் தசைத் துடிப்பு

itayat tacait tuṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இதனால் நாடித்துடிப்பு முழுவதும் ஒழுங்கின்றி இருக்கும். — fibrillation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நார்த்துடிப்பு, உதறல், குறு நடுக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfs54wkv/

தமிழ்
“இதயத் தசைத் துடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfs54wkv/
APA
Oliyon Research. (2026). இதயத் தசைத் துடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qfs54wkv/
MLA
"இதயத் தசைத் துடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfs54wkv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment