{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qfs54wkv/", "data": {"id": "qfs54wkv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qfs54wkv/", "kind": "word", "headword": "இதயத் தசைத் துடிப்பு", "romanization": "itayat tacait tuṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:25.765261+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இதனால் நாடித்துடிப்பு முழுவதும் ஒழுங்கின்றி இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "fibrillation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நார்த்துடிப்பு", "உதறல்", "குறு நடுக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 461"}]}}