இடுப்பெலும்பு

iṭuppelumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடுப்புச் சந்து எலும்பு — hip bone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 532)
2.
வயது வந்தவரிடையே மூன்று எலும்பு இடுப்பெலும்புகளின் இணைவாகவுள்ள இடுப்பெலும்பின் மேற்பகுதி. — illium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 567)
3.
வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு — innominate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 583)
4.
உட்காரும் போது உடலைத் தாங்குகிற எலும்பு — ischium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இடுப்பெலிம்பின் கீழ்ப்பகுதி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 599)
5.
pelvic floor : இடுப்புக்குழித்தளம் : மேலேயுள்ள இடுப்புக் குழிக்கும், கீழேயுள்ள பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதிக்கு மிடையிலான ஒரு தசைப் பிரிவினை. இந்தத் தசை நலிவடையுமானால் சிறுநீர் அடக்க முடி யாமை, கருப்பை நெகிழ்வு உண்டாகும் இழுப்பறை ஆதாரத்தசை. — pelvic fin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 819)
6.
கால்கள் இணைக்கப் பட்டிருக்கும்.உடலின் இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள் — pelvis
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 476)
7.
முதுகெலும்பிகளில் காணப்படும் இடுப்பெலும்பு. இடுப்பு மேல் எலும்பு, இடுப்பு முன் எலும்பு, இடுப்புப்பின் எலும்பு ஆகிய மூன்றினாலானது — Innominate bone
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfejqmpp/

தமிழ்
“இடுப்பெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfejqmpp/
APA
Oliyon Research. (2026). இடுப்பெலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qfejqmpp/
MLA
"இடுப்பெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfejqmpp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment