{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qfejqmpp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qfejqmpp/", "kind": "word", "headword": "இடுப்பெலும்பு", "romanization": "iṭuppelumpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:37.233547+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடுப்புச் சந்து எலும்பு", "needs_definition": false, "gloss_en": "hip bone", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 532"}, {"n": 2, "definition_ta": "வயது வந்தவரிடையே மூன்று எலும்பு இடுப்பெலும்புகளின் இணைவாகவுள்ள இடுப்பெலும்பின் மேற்பகுதி.", "needs_definition": false, "gloss_en": "illium", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 567"}, {"n": 3, "definition_ta": "வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு", "needs_definition": false, "gloss_en": "innominate", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 583"}, {"n": 4, "definition_ta": "உட்காரும் போது உடலைத் தாங்குகிற எலும்பு", "needs_definition": false, "gloss_en": "ischium", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இடுப்பெலிம்பின் கீழ்ப்பகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 599"}, {"n": 5, "definition_ta": "pelvic floor : இடுப்புக்குழித்தளம் : மேலேயுள்ள இடுப்புக் குழிக்கும், கீழேயுள்ள பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதிக்கு மிடையிலான ஒரு தசைப் பிரிவினை. இந்தத் தசை நலிவடையுமானால் சிறுநீர் அடக்க முடி யாமை, கருப்பை நெகிழ்வு உண்டாகும் இழுப்பறை ஆதாரத்தசை.", "needs_definition": false, "gloss_en": "pelvic fin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 819"}, {"n": 6, "definition_ta": "கால்கள் இணைக்கப் பட்டிருக்கும்.உடலின் இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள்", "needs_definition": false, "gloss_en": "pelvis", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 476"}, {"n": 7, "definition_ta": "முதுகெலும்பிகளில் காணப்படும் இடுப்பெலும்பு. இடுப்பு மேல் எலும்பு, இடுப்பு முன் எலும்பு, இடுப்புப்பின் எலும்பு ஆகிய மூன்றினாலானது", "needs_definition": false, "gloss_en": "Innominate bone", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}]}}