சயங்கொண்டார்

cayaṅkoṇṭār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர். தீபங்குடியில் தோன்றியவர். கலிங் த்துப் பரணியைப் பாடியவர். பாணி பாடுதலில் வல்லவர் என்பதை உணர்த்த பரணிக்கோர் ஜயங்கொண்டார்’' எனச் சிறப்பிக்கப்பட்டவர். சைவ சமயத்தவர். இசையாயிரம் என்னும் நூலையும் இயற்றியதாகக் கூறுவர். காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 587)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qemsmzz4/

தமிழ்
“சயங்கொண்டார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qemsmzz4/
APA
Oliyon Research. (2026). சயங்கொண்டார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qemsmzz4/
MLA
"சயங்கொண்டார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qemsmzz4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment