{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qemsmzz4/", "data": {"id": "qemsmzz4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qemsmzz4/", "kind": "word", "headword": "சயங்கொண்டார்", "romanization": "cayaṅkoṇṭār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.938527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர். தீபங்குடியில் தோன்றியவர். கலிங் த்துப் பரணியைப் பாடியவர். பாணி பாடுதலில் வல்லவர் என்பதை உணர்த்த பரணிக்கோர் ஜயங்கொண்டார்’' எனச் சிறப்பிக்கப்பட்டவர். சைவ சமயத்தவர். இசையாயிரம் என்னும் நூலையும் இயற்றியதாகக் கூறுவர். காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 587"}]}}