பொருள் சொல்லத் தேவை மூன்று

poruḷ collat tēvai mūṉṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளைச் சொல்வதற்கு உத்தேசம், இலக்கணம், பரீட்சை என்னும் மூன்றும் வேண்டும். உத்தேசம் : சொல்லப்படும் பொருளைப் பெயர், மாத்திரையால் எடுத்துரைத்தல். இலக்கணம் : அப்பொருளின் சிறப்பியல்பை எடுத்துரைத்தல். பரீட்சை : அவ்வியல்பு அப்பொருளுக்கு உண்டோ இல்லையோ என ஆராய்தல், உத்தேசம்- இனங்கூறல், இலக்கணம் - இயல்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qb45dr9s/

தமிழ்
“பொருள் சொல்லத் தேவை மூன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb45dr9s/
APA
Oliyon Research. (2026). பொருள் சொல்லத் தேவை மூன்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qb45dr9s/
MLA
"பொருள் சொல்லத் தேவை மூன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb45dr9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment