{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qb45dr9s/", "data": {"id": "qb45dr9s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qb45dr9s/", "kind": "word", "headword": "பொருள் சொல்லத் தேவை மூன்று", "romanization": "poruḷ collat tēvai mūṉṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:32.486045+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளைச் சொல்வதற்கு உத்தேசம், இலக்கணம், பரீட்சை என்னும் மூன்றும் வேண்டும். உத்தேசம் : சொல்லப்படும் பொருளைப் பெயர், மாத்திரையால் எடுத்துரைத்தல். இலக்கணம் : அப்பொருளின் சிறப்பியல்பை எடுத்துரைத்தல். பரீட்சை : அவ்வியல்பு அப்பொருளுக்கு உண்டோ இல்லையோ என ஆராய்தல், உத்தேசம்- இனங்கூறல், இலக்கணம் - இயல்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 213"}]}}