கடினத்தன்மை
kaṭiṉattaṉmai
பொருள்கள் · Senses
1.
ஒரு பொருள், மற்றொரு பொருளினால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் தன்மை.இந்தக் கடினத் தன்மை, மோஹ்ஸ் அளவுப்படி ஏறுவரிசைத் தனிமங்களாகக் குறிக்கப்படும் 1.வெளிமக் கன்மகி, 2.கணிக்கல். 3.சுண்ணகம், 4.ஃபுரோரைட். 5.அப்பைட்டைட் 6.களிமம். 7.படிகக்கல். 8.புட்பராகம் 9.நீலமணி. 10.வைரம்.
— hardness
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/
தமிழ்“கடினத்தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/APA
Oliyon Research. (2026). கடினத்தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/MLA
"கடினத்தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment