{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q6a5zb8a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/", "kind": "word", "headword": "கடினத்தன்மை", "romanization": "kaṭiṉattaṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:04.582681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருள், மற்றொரு பொருளினால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் தன்மை.இந்தக் கடினத் தன்மை, மோஹ்ஸ் அளவுப்படி ஏறுவரிசைத் தனிமங்களாகக் குறிக்கப்படும் 1.வெளிமக் கன்மகி, 2.கணிக்கல். 3.சுண்ணகம், 4.ஃபுரோரைட். 5.அப்பைட்டைட் 6.களிமம். 7.படிகக்கல். 8.புட்பராகம் 9.நீலமணி. 10.வைரம்.", "needs_definition": false, "gloss_en": "hardness", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 334"}]}}