கடினத்தன்மை

kaṭiṉattaṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருள், மற்றொரு பொருளினால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் தன்மை.இந்தக் கடினத் தன்மை, மோஹ்ஸ் அளவுப்படி ஏறுவரிசைத் தனிமங்களாகக் குறிக்கப்படும் 1.வெளிமக் கன்மகி, 2.கணிக்கல். 3.சுண்ணகம், 4.ஃபுரோரைட். 5.அப்பைட்டைட் 6.களிமம். 7.படிகக்கல். 8.புட்பராகம் 9.நீலமணி. 10.வைரம். — hardness
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/

தமிழ்
“கடினத்தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/
APA
Oliyon Research. (2026). கடினத்தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/
MLA
"கடினத்தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6a5zb8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment