அறுவை மருத்துவம்

aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அறுவை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 767)
2.
உறுப்புத் திரிபுகள், காயங்கள் ஆகியவற்றை அறுவை மருத்துவம் மூலம் குணப்படுத்தும் மருத்துவம் — surgery
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அறுவை, அறுவையியல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1054)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q23ph8mp/

தமிழ்
“அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q23ph8mp/
APA
Oliyon Research. (2026). அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q23ph8mp/
MLA
"அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q23ph8mp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment