தசவாயுக்கள்
tacavāyukkaḷ
பொருள்கள் · Senses
1.
பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல், நீட்டல், கிளக்கல் 6) கூர்மன் - மயிர் கூச்செரிவது 7) சமானன்-கந்தரக்குழியடைச்சாதுவின் பால் நிற்பது. 8) கிருகரன் தும்மல் சினம், செம்மை. 9) தேவதத்தன் - ஒட்டம், இளைப்பு, வியர்த்தல், 10) தனஞ்செயன் உயிர்போகினும் வேகாது உடலினை விக்கித் தலைகிழித் தகல்வது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pydkyymm/
தமிழ்“தசவாயுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pydkyymm/APA
Oliyon Research. (2026). தசவாயுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pydkyymm/MLA
"தசவாயுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pydkyymm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment