{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pydkyymm/", "data": {"id": "pydkyymm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pydkyymm/", "kind": "word", "headword": "தசவாயுக்கள்", "romanization": "tacavāyukkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:20.185444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல், நீட்டல், கிளக்கல் 6) கூர்மன் - மயிர் கூச்செரிவது 7) சமானன்-கந்தரக்குழியடைச்சாதுவின் பால் நிற்பது. 8) கிருகரன் தும்மல் சினம், செம்மை. 9) தேவதத்தன் - ஒட்டம், இளைப்பு, வியர்த்தல், 10) தனஞ்செயன் உயிர்போகினும் வேகாது உடலினை விக்கித் தலைகிழித் தகல்வது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 149"}]}}