அகில பாரத சர்க்கா சங்கம்
akila pārata carkkā caṅkam
என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது.
என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது. சர்க்க என்பது கை ராட்டினம். இந்த நோக்கம் நிறைவேறும் போருட்டு இந்தச் சங்கத்தார் பருத்தி பயிரிடுதல் முதல் கதர் உற்பத்தி வரைய்ள்ள எல்லாச் செயல்களையும் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்துகிறார்கள்; கருவிகள் செய்துவழங்குகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் வர்தாவுக் கருகிலுள்ள சேவாக்கிராமம். இதன் கிளைகள் இந்தியாவின் எல்லா இராச்சியங்களிலும் இருக்கின்றன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 58)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwjp3w2z/
தமிழ்“அகில பாரத சர்க்கா சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwjp3w2z/APA
Oliyon Research. (2026). அகில பாரத சர்க்கா சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pwjp3w2z/MLA
"அகில பாரத சர்க்கா சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwjp3w2z/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment